சபையே நீ விழித்திடு - He s the King of kings
sabaiyae nee vizhithidu - He s the King of kings
சபையே நீ விழித்திடு இயேசுவையே துதித்திடு (2) விழித்தெழு சபையே விழித்தெழு - என்றும் துதித்திடு இயேசுவையே துதித்திடு (2)
He’s the King of kings, the Lord of lords, He’s the Prince of Peace, He is the Mighty God (2)
எண்ணி முடியாத அதிசயங்களை வாழ்வில் செய்தாரே சொல்லி முடியாத ஈவுகளை நம் வாழ்வில் பொழிந்தாரே (2)
பல்லவி
Remember His wonders, sing Hallelujah Remember His wonders, sing Hosanna Hallelujah..oh..oh..oh.. Hallelujah (2) - சபையே
ஒன்றும் இல்லாது தவித்த வேளையில் உதவிகள் செய்தாரே தாழ்விலே நம்மை நினைத்தார் நன்றி சொல்லி பாடிடுவோம் (2)
பல்லவி
Remember His wonders, sing Hallelujah Remember His wonders, sing Hosanna Hallelujah..oh..oh..oh.. Hallelujah (2) - சபையே
கவலை கண்ணீரின் வேளையில் நம்மை ஆற்றித் தேற்றினாரே கஷ்ட நஷ்டங்கள் சூழ்ந்தவேளையில் கைத்தூக்கி எடுத்தாரே (2)
பல்லவி
Remember His wonders, sing Hallelujah Remember His wonders, sing Hosanna Hallelujah..oh..oh..oh.. Hallelujah (2) - சபையே
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae