சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின்
saaronin rojaavae pallathaakkin
சாரோனின் ரோஜாவே - பள்ளத்தாக்கின் லீலியே சாலேமின் ராஜாவே எங்கள் மணவாளனே
அதிசயம் செய்யும் தேவன் நீரே உமக்கு நிகர் ஒருவரில்லை வான் புறாவே என் உள்ளத்தில் என்றும் தங்கிட வாருமே - (2)
வாடையே நீ எழும்பு தென்றலே என்றும் வருக கந்த பிசின்கள் வடிய தோட்டத்தில் என்றும் வீசுக வாதுமை மரமும் நளதமும் பலவிதக் கனி மரங்களும் பூத்து காய்த்து கனி தந்து உம் வருகைக்காய் காத்திருக்கும் - (2)
என் நேசர் பதினாயிரம் பேர்களில் சிறந்தவர் தங்கமயமானவர் பாலைப்போல் வென்மையானவர் உந்தன் அன்பை விட்டு என்னை யாராலும் பிரிக்க முடியாது உந்தன் சிலுவை அன்பிலும் மேலான அன்பு இல்லையே- (2)
More from Anbarin Uzhiya Paadalgal
- அந்தகார வல்லமைகளைandhagaara vallamaigalaiDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- அன்பில் மலர்ந்த என் ரோஜாanbil malarndha en rojaaDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின்aabiragaamin devanum eesaakkinDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- ஆவி உடல் பொருள்aavi udal porulDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இந்த காலம் பொல்லாததுindha kaalam pollaadhadhuDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இம்மட்டும் காத்தimmattum kaathaDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இயேசு சிலுவையிலேyesu siluvaiyilaeDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இயேசு சுவாமி எங்கள்yesu suvaami engalDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal