சாரோனின் ரோஜாவே
saaronin rojaavae
சாரோனின் ரோஜாவே மருதோன்றி பூங்கொத்தே பூரண அழகுள்ள எந்தனின் இயேசுவே
வர்ணிக்க முடியாதையா வார்த்தைகள் போதாதையா (2) உந்தனின் அழகில் எந்தனை இழந்தேன் என் ஆத்ம நேசரே (2)
வெண்மையும் சிவப்புமானவர் பதினாயிரம் பேரில் சிறந்தவர் (2) லீலி புஷ்பமே…. கிச்சிலி மரமே நேசக்கொடியே உமக்கொப்பானவர் இல்லையே (2) - வர்ணிக்க
தலை தங்க மயமானவர் தலைமயிர் சுருள் சுருள் ஆனவர் (2) இனிய நேசரே…. குமாரர்களில் நீர் விஷேசித்தவரே உமக்கொப்பானவர் இல்லையே (2) - வர்ணிக்க
கண்கள் புறாவின் கண்களே - உம் கன்னங்கள் பூவை போன்றதே (2) என்மணவாளனே… மலர்போல் உதடுகள் உம்வாயோ மதுரமே உமக்கொப்பானவர் இல்லையே (2) - வர்ணிக்க
கால்கள் வெள்ளைக்கல் தூண்கள் கரங்கள் பொன் வளையல் போன்றதே (2) முற்றிலும் அழகுள்ளவரே சரீர ரூபமோ தந்தத்தைப் போலவே உமக்கொப்பானவர் இல்லையே (2) - வர்ணிக்க
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae