புத்தியுள்ள ஸ்திரீ
puthiyulla sthiree
புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டை கட்டுகிறாள் புத்தியில்லாதவளோ அதை இடித்து போடுகிறாள் தேவனை முதலில் தேடுகிறாள் வசனத்தை தினம் நாடுகிறாள்
கணவன் தலையில் க்ரீடம் கீழ்ப்படிகிற மேடம் இப்படிபட்ட மனைவிதான் புருஷனுக்கு வேணும் இவள் பிள்ளைகளுக்கோ என்றும் பாக்யவதி ஆகிறாள் கணவனுக்கு இவள் என்றும் குணசாலி ஆகிறாள்
நடக்கையிலே பணிவு வார்த்தையிலே கனிவு கர்த்தரை இவள் நம்புவதால் வாழ்க்கையிலே மகிழ்வு இவள் வாய் திறந்தால் ஞானம் விளங்க திறக்கிறாள் சோம்பலின் அப்பத்தை புசிப்பதில்லை உழைத்து மகிழ்கிறாள்
பயபக்தியிலே வளர்ப்பு குடும்ப பொறுப்பில் சிறப்பு வளரும் பெண்பிள்ளைகளுக்கு இவள் வாழ்க்கை நல்லபடிப்பு இவள் நாணத்தினால் தன்னை அலங்கரித்துகொள்ளுகிறாள் அடக்கம் அன்பு அமைதியாலே வெற்றி வாழ்க்கை வாழ்கிறாள்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Dm Am Dm Dm Am Dm Dm C G Dm C Dm Dm F G Dm Bb C Dm Dm Gm Dm Dm C Gm Am Dm Dm F G Dm Bb C Dm Dm Gm Dm Dm C Gm Am Dm Dm F G Dm Bb C Dm Dm Gm Dm Dm C Gm Am Dm
More from Aayathamaa
- அண்ணாச்சி அண்ணாச்சிannaacchi annaacchiBro. RaviBharath · Aayathamaa
- அந்த சூரியன் அந்த சந்திரன்andha sooriyan andha sandhiranBro. RaviBharath · Aayathamaa
- அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள்andhappakkam ennai azhaikkiraargalBro. RaviBharath · Aayathamaa
- அனாதைகளின் தெய்வமேanaadhaigalin theyvamaeBro. RaviBharath · Aayathamaa
- அன்பின் உருவானவரேanbin uruvaanavaraeBro. RaviBharath · Aayathamaa
- அன்றாடம் அன்றாடம்andraadam andraadamBro. RaviBharath · Aayathamaa
- அப்பா என் அப்பாappaa en appaaBro. RaviBharath · Aayathamaa
- ஆதியிலே தேவன் வானம் பூமிaadhiyilae devan vaanam poomiBro. RaviBharath · Aayathamaa