புதுபெலன் தாருமே
pudhubelan thaarumae
புதுபெலன் தாருமே ஆவியான தேவனே பெலன் எனக்கில்லையே உம்பெலன் வேண்டுமே (2) பெலனற்ற எனக்கு உதவிடவேண்டுமே பெலனான கன்மலையே (2)
கழுகைப்போல செட்டையடித்து எழும்பிடுவேன் நான் கன்மலைமேல் கர்த்தரோடு தங்கிடுவேன் நான் (2) ஓடினாலும் இளைப்படையேனே நடந்தாலும் நான் சோர்வடையேனே (2) - புதுபெலன்
இளைஞர்கள் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள் வாலிபரும் வழிதவறி இடறிபோவார்கள் (2) கர்த்தருக்கு காத்திருப்பேனே புதுபெலன் என்றும்; அடைந்திடுவேனே(2) - புதுபெலன்
சர்வத்தையும் சிருஷ்டித்தவர் சோர்ந்துபோவதில்லை சர்வ வல்ல தேவனவர் இளைப்படைவதில்லை (2) சோர்ந்திடும் போது பெலன்தருவாரே சத்துவம் என்னில் பெருகச்செய்வாரே (2) - புதுபெலன்
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae