புதிய நாளுக்குள் என்னை நடத்தும்
pudhiya naalukkul ennai nadathum
புதிய நாளுக்குள் என்னை நடத்தும் புதிய கிருபையால் என்னை நிரப்பும் புது கிருபை தாரும் தேவா புது பெலனை தாரும் தேவா
ஆரம்பம் அற்பமானாலும் முடிவு சம்பூர்ணமாம் – 2 குறைவுகள் நிறைவாகட்டும் என் வறட்சி செழிப்பாகட்டும்
வெட்கத்திற்கு பதிலாக நன்மை தாரும் தேவா கண்ணீருக்குப் பதிலாக – எந்தன் களிப்பைத் தாரும் தேவா - ஆனந்த
சவால்கள் சந்தித்திட உலகத்தில் ஜெயமெடுக்க உறவுகள் சீர்பொருந்த – குடும்ப சமாதானம் நான் பெற்றிட
Chords
Key D Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Dm ` F C
Gm A D
Dm Gm
C A7 Dm
Dm
Dm C Dm
Dm F
C Am Dm
Dm
Dm C Dm
Dm F
C Am Dm
Dm
Dm C Dm
Dm F
C Am DmMore from Nandri
- அக்கினி என்றாலேakkini endraalaePr. Alwin Thomas · Nandri
- அஞ்சாதிரு என் நெஞ்சமேanjaadhiru en nenjamaePr. Alwin Thomas · Nandri
- அதின் அதின் காலத்திலேadhin adhin kaalathilaePr. Alwin Thomas · Nandri
- அன்பே என் அன்பேanbae en anbaePr. Alwin Thomas · Nandri
- அபிஷேகியும் என்னை அபிஷேகியும்abishegiyum ennai abishegiyumPr. Alwin Thomas · Nandri
- அப்பா உங்க நாமத்திலே மகத்துவம்appaa unga naamathilae magathuvamPr. Alwin Thomas · Nandri
- அலங்கார வாசலாலே பிரவேசிக்கalangaara vaasalaalae piravesikkaPr. Alwin Thomas · Nandri
- அழகே என் இயேசுவேazhagae en yesuvaePr. Alwin Thomas · Nandri