போற்றி பணிகிறேன் நான்
potri panigiren naan
போற்றி பணிகிறேன் நான் - பொற்பரணை போற்றி பணிகிறேன் நான் ஆற்றி நிர்பந்தனென்னை தேற்றியணைத்தவனை காற்றிலும் மழையிலும் போர்த்தி மறைத்தவனை - (2)
காட்சி அளித்தவனை எந்தனுக்கு மாட்சி அளித்தவனை - (2) தாழ்ச்சி ஒன்றில்லாது தன்னையே தந்தவனை - (2) சாட்சியாய் நிற்பவனை சர்வ லோக நாயகனை - (2)
அள்ளி அணைத்தவனை - எந்தனையே கண்ணோக்கி காத்தவனை - (2) தள்ளியே வைக்காமல் தன்னோடு வைத்தவனை - (2) வெள்ளி பொன்னிலும் மேலாய் வேண்டல் அளித்தவனை - (2)
அல்லும் பகலும் மிகலோர் - எந்தனையே வெல்லாது தள்ளிவைத்து - (2) எல்லாப் பொல்லாங்கத்திலும் என்னோடு ஒத்துவந்து - (2) பொல்லாததோஷங்களை போக்கி தொலைத்தவனை- (2)
More from Anbarin Uzhiya Paadalgal
- அந்தகார வல்லமைகளைandhagaara vallamaigalaiDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- அன்பில் மலர்ந்த என் ரோஜாanbil malarndha en rojaaDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின்aabiragaamin devanum eesaakkinDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- ஆவி உடல் பொருள்aavi udal porulDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இந்த காலம் பொல்லாததுindha kaalam pollaadhadhuDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இம்மட்டும் காத்தimmattum kaathaDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இயேசு சிலுவையிலேyesu siluvaiyilaeDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இயேசு சுவாமி எங்கள்yesu suvaami engalDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal