பூமியின் குடிகளே
poomiyin kudigalae
பூமியின் குடிகளே எல்லோரும் கர்த்தரை கெம்பீரமாகவே பாடுங்களே
சாரோனின் ரோஜா அவர் பள்ளத்தாக்கின லீலியே பரிசுத்தர் என் நேசரவர் பதினாயிரங்களில் சிறந்தோர்
வார்த்தையில் உண்மையுள்ளோர் வாக்குத்தத்தம் செய்திட்டார் கலங்காதே திகையாதே ஜெயமீந்து உன்னை காத்திடுவார்
முற்றும் அழுகுள்ளவர் அன்பில் இணையற்றவர் மதுரமாம் அவர் நேசம் நாமம் ஊற்றுண்ட பரிமளமே
வார்த்தையின் தேவனவர் வார்த்தையால் தாங்குபவர் சர்வத்தையும் தாங்குபவர் வார்த்தையென்றும் நம்மைத் தாங்கிடுமே
Related songs
- அதிகாலையில் பாலனைத் தேடிadhigaalaiyil paalanaith thediPr. Sam P. Chelladurai
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்பு கூருவேன் இன்று உம்மில்anbu kooruven indru ummilPr. Sam P. Chelladurai
- அன்புள்ள ஆண்டவரேanbulla aandavaraePr. Sam P. Chelladurai
- இன்ப நேசர் இயேசுவேinba nesar yesuvaePr. Sam P. Chelladurai
- உங்கள் மீது கண்கள்ungal meedhu kangalPr. Sam P. Chelladurai
- உன்னதரின் மறைவில்unnadharin maraivilPr. Sam P. Chelladurai
- உள்ளமெல்லாம் உன் வசமானேன்ullamellaam un vasamaanenPr. Sam P. Chelladurai