பூமிக்கொரு புனிதம் இம்மண்ணில்
poomikkoru punidham immannil
பூமிக்கொரு புனிதம் இம்மண்ணில் வந்தது உள்ளமெல்லாம் சந்தோஷம் இன்று பொங்குது பரலோக தந்தையின் செல்லம் வந்தது மண்ணான என்னையும் தேடி வந்தது அகிலத்தைப் படைத்தவர் அணுவானது அறிவுக்கெட்டா பெரும் விந்தையிது & 2
எங்க இயேசு ராஜா எங்க செல்ல இராஜா கன்னி மரி வயிற்றில் பரிசுத்தமாக பிறந்தார்
1. எளியோனை நேசித்த மாமன்னவர் ஏழையின் கோலத்தில் பிறந்தாரன்றோ அறிஞரின் ஞானத்தை அவமாக்கியே புல்லணை மீதினில் பிறந்தாரன்றோ உலகத்தின் பாவத்தை தாம் போக்கவே தேவாட்டுக்குட்டியாய் பிறந்தாரன்றோ & 2 விந்தையாம் கிறிஸ்துவைக் கொண்டாடுவோம்
2. இருளான நம் வாழ்வில் ஒளியேற்றவே விடிவெள்ளி நட்சத்திரம் உதித்தாரன்றோ மருளாலே கட்டுண்டோர் விடுவிக்கவே அருளாலே உதிரத்தை ஈந்தாரன்றோ பரலோகில் நம்மை சேர்க்க தமை தாழ்த்தியே சிலுவையில் ஜீவனைத் தந்தாரன்றோ & 2 இரட்சகர் இயேசுவைக் கொண்டாடுவோம்
அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயாவே & 3
More from Nandri
- அக்கினி என்றாலேakkini endraalaePr. Alwin Thomas · Nandri
- அஞ்சாதிரு என் நெஞ்சமேanjaadhiru en nenjamaePr. Alwin Thomas · Nandri
- அதின் அதின் காலத்திலேadhin adhin kaalathilaePr. Alwin Thomas · Nandri
- அன்பே என் அன்பேanbae en anbaePr. Alwin Thomas · Nandri
- அபிஷேகியும் என்னை அபிஷேகியும்abishegiyum ennai abishegiyumPr. Alwin Thomas · Nandri
- அப்பா உங்க நாமத்திலே மகத்துவம்appaa unga naamathilae magathuvamPr. Alwin Thomas · Nandri
- அலங்கார வாசலாலே பிரவேசிக்கalangaara vaasalaalae piravesikkaPr. Alwin Thomas · Nandri
- அழகே என் இயேசுவேazhagae en yesuvaePr. Alwin Thomas · Nandri