பின்மாரி மழைக்காலம் இது
pinmaari mazhaikkaalam idhu
பின்மாரி மழைக்காலம் இது ஆவியானவரின் காலம் இது (2) தேவவாக்கு எங்கும் நிறைவேறுதே அபிஷேக பெருமழை பொழிகின்றதே (2)
பெய்கின்றதே பொழிகின்றதே அபிஷேக பெருமழை பொழிகின்றதே (2)
மாம்சமான யாவர் மேலும் இன்று தம் ஆவியை ஊற்றுவேன் என்றார் (2) ஊற்றுகிறார் தம் அபிஷேகத்தை மானிடர் மேல் இன்று ஊற்றுகிறார் (2)
உலர்ந்த எலும்புகள் மீது ஆவியை அனுப்புவேன் என்றார் அனுப்புகிறார் தம் ஆவியை சேனையாய் இன்று எழும்பிடவே
வறண்ட நிலத்தின் மேல் இன்று ஆவியை ஊற்றுவேன் என்றார் ஊற்றுகின்றார் பெருநதியாய் உள்ளங்கள் மகிழ்ந்து செழித்திடவே
உன்சந்ததிகளின் மேல் இன்று ஆவியை ஊற்றுவேன் என்றார் ஊற்றுகிறார் தம் வல்லமையை பிள்ளைகள் எழுந்து ஜொலித்திடவே
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae