பெலவன் ஒருவன் தான் இருந்தானே
pelavan oruvan thaan irundhaanae
பெலவன் ஒருவன் தான் இருந்தானே அந்த பெலவனை தோற்கடிக்க முடியாதே பெலிஸ்தரின் பயங்களும் பெருகிடவே தேவ மகிமையும் அவனுள்ளே பெருகினதே வாழ்க்கை ஒரு போர்க்களம் தான் என்பார்கள் அந்த போர்க்களமும் பயந்திடும் அவன் பெயரே தெலிளாலின் கயிறுகள் நெருக்கையிலே சின்ன இதயமும் உண்மையை உளறிடவே இரு கண்களையும் இழந்து தான் போனானே தேவ மகிமையும் இழந்துநின்றானே
இருட்டிலே தனிமையில் முழங்காலை முடக்கி தேவனை நோக்கிக் கூப்பிட்டானே இழந்த மகிமையை திரும்பப் பெற்று பெலவீனன் பெலவானாய் மாறினானே
More from Dheivame Un Pillai Naan
- அன்பெல்லாம் கானல் நீரானதேanbellaam kaanal neeraanadhaeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அன்பே அன்பே கண்டேனேanbae anbae kandenaeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அழகான அந்த கைகளில்azhagaana andha kaigalilBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அழகான தேவன்azhagaana devanBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அவரே என்னைத் தேற்றினார்avarae ennaith thetrinaarBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அவரோடு நாமிருந்தால் அவரைப்போலavarodu naamirundhaal avaraippolaBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- ஆறுதல் அவரேaarudhal avaraeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- இதுவரை நடத்தி வந்த எபிநேசரேidhuvarai nadathi vandha ebinesaraeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan