பெலத்தினால் அல்ல
pelathinaal alla
பெலத்தினால் அல்ல பராக்கிரமம் அல்ல ஆவியினால் ஆகும் என் தேவனால் எல்லாம் கூடும்- 2
ஆகையால் துதித்திடு ஊக்கமாய் ஜெபித்திடு வசனம் பிடித்திடு பயத்தை விடுத்திடு
அவனிடம் இருப்பதெல்லாம் மனிதனின் புயம் அல்லவா நம்மிடத்தில் இருப்பதுவோ நம் தேவனின் பெலனல்லவா
கர்த்தர் செய்ய நினைத்துவிட்டால் அதற்க்கொரு தடையில்லையே மனிதனால் முடியாதது நம் தேவனால் முடிந்திடுமே
இன்று கண்ட எகிப்தியனை என்றும் இனி காண்பதில்லை கர்த்தர் யுத்தம் செய்திடுவார் நீங்கள் ஒன்றும் செய்வதில்லை
அநேகரை கொண்டாகிலும் கொஞ்சம்பேரை கொண்டாகிலும் இரட்சிப்பது தடையுமல்ல நம் தேவனுக்கு தடையுமில்லை
More from Aayathamaa
- அண்ணாச்சி அண்ணாச்சிannaacchi annaacchiBro. RaviBharath · Aayathamaa
- அந்த சூரியன் அந்த சந்திரன்andha sooriyan andha sandhiranBro. RaviBharath · Aayathamaa
- அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள்andhappakkam ennai azhaikkiraargalBro. RaviBharath · Aayathamaa
- அனாதைகளின் தெய்வமேanaadhaigalin theyvamaeBro. RaviBharath · Aayathamaa
- அன்பின் உருவானவரேanbin uruvaanavaraeBro. RaviBharath · Aayathamaa
- அன்றாடம் அன்றாடம்andraadam andraadamBro. RaviBharath · Aayathamaa
- அப்பா என் அப்பாappaa en appaaBro. RaviBharath · Aayathamaa
- ஆதியிலே தேவன் வானம் பூமிaadhiyilae devan vaanam poomiBro. RaviBharath · Aayathamaa