பெலனும் அரணும் என் கேடகமும்
pelanum aranum en kedagamum
பெலனும் அரணும் என் கேடகமும் இரட்சிப்புமானவரே பாடி புகழ்ந்து நான் போற்றிடுவேன் உம்மையே....
என் யேகோவா ஷம்மா என்னோடு என்றும் நீர் என் யேகோவா நிசி என் ஜெயக்கொடி நீர் என் யேகோவா ராஃபா என் பரிகாரி நீர் என் யேகோவா ஷாலோம் என் சமாதானம் நீர்
தேவன் சகாயர் எனக்கே எவருக்கும் அஞ்சிடேனே ஒருபோதும் என்னை விட்டு விலகுவதில்லை தேவா – 2
பயமின்றி துணிந்து நானும் சேனைக்குள் பாய்ந்திடுவேன் உம்மாலே பெலனும் கொண்டு மதிலையும் தாண்டிடுவேன்
உம்மையே நம்பும் எனக்கு நித்திய கன்மலை நீர் உம்மையே நோக்கிடும் நான் வெட்கமடைவதில்லை
Chords
Key F Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F F C7 A# C C7 F F C7 C7 F F C7 C7 F F C7 C7 F F Gm C7 F F Gm C7 F F Gm C7 F F Gm C7 F F Gm C7 F F Gm C7 F F Gm C7 F
Related songs
- அதிகாலையில் பாலனைத் தேடிadhigaalaiyil paalanaith thediPr. Sam P. Chelladurai
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்பு கூருவேன் இன்று உம்மில்anbu kooruven indru ummilPr. Sam P. Chelladurai
- அன்புள்ள ஆண்டவரேanbulla aandavaraePr. Sam P. Chelladurai
- இன்ப நேசர் இயேசுவேinba nesar yesuvaePr. Sam P. Chelladurai
- உங்கள் மீது கண்கள்ungal meedhu kangalPr. Sam P. Chelladurai
- உன்னதரின் மறைவில்unnadharin maraivilPr. Sam P. Chelladurai
- உள்ளமெல்லாம் உன் வசமானேன்ullamellaam un vasamaanenPr. Sam P. Chelladurai