பெலனான என் இயேசுவே
pelanaana en yesuvae
பெலனான என் இயேசுவே உம் பெலத்தினால் நான் வாழ்கிறேன் - 2 நீரின்றி என்னால் ஒன்றுமே செய்ய முடியாதைய்யா முடியாதைய்யா - 2
என்னை நிரப்புமே என்னை நிரப்புமே உம் பெலத்தால் என்னை நிரப்புமே என்னை நிறுத்துமே என்னை நிறுத்துமே உம் பெலத்தில் என்னை நிறுத்துமே - 2
அன்பான என் இயேசுவே உம் அன்பினால் நான் வாழ்கிறேன் - 2 அன்பில்லையென்றால் நான் உயிர் வாழ முடியாதையா முடியாதையா - 2
நிறைவான என் இயேசுவே உம் நிறைவினால் நான் வாழ்கிறேன் நீர் இல்லையென்றால் என் குறைகள் மாற முடியாதையா முடியாதையா
More from Thazhvil Ninaithavarae
- இன்னுமா என் பேரில்innumaa en perilBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- இரட்சிக்க கூடாதபடிக்குiratsikka koodaadhabadikkuBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- இரட்சிப்பின் மகிமை உமக்கேiratsippin magimai umakkeBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உங்க அன்பு போதும்unga anbu podhumBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உம் அன்பின் கயிற்றால்um anbin kayitraalBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உம்மை நேசித்து நான்ummai nesithu naanBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உம்மைதான் நம்பியிருக்கிறோம்ummaidhaan nambiyirukkiromBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- எங்கள் தகப்பனே என் இயேசுவேengal thagappanae en yesuvaeBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae