பயப்படமாட்டோம் நாங்க
payappadamaattom naanga
பயப்படமாட்டோம் நாங்க பயப்படமாட்டோம் - 2 பார்வோன கண்டு நாங்க பயப்படமாட்டோம் பாகால கண்டு நாங்க பயப்படமாட்டோம் - 2 அந்த ஆமான கண்டு நாங்க அஞ்சவேமாட்டோம் - 2
1. தனியா நின்ன அந்த எலியாவ போல நாங்களும் பயப்படமாட்டோம் - 2 தடையாக எது வந்தாலும் பயப்படமாட்டோம் அந்த தடையெல்லாம் தாண்டி ஓடி ஜெயத்ததான் பெறுவோம் - 2
2. யாருமில்லா தனியாக இருந்த அந்த தாவீத போல - 2 கோலியாத்த கண்டு நாங்க பயப்படமாட்டோம் - 2 இயேசு நாமத்தினால் ஜெயத்த நாங்கதான் பெறுவோம் - 2
More from Dheivame Un Pillai Naan
- அன்பெல்லாம் கானல் நீரானதேanbellaam kaanal neeraanadhaeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அன்பே அன்பே கண்டேனேanbae anbae kandenaeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அழகான அந்த கைகளில்azhagaana andha kaigalilBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அழகான தேவன்azhagaana devanBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அவரே என்னைத் தேற்றினார்avarae ennaith thetrinaarBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அவரோடு நாமிருந்தால் அவரைப்போலavarodu naamirundhaal avaraippolaBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- ஆறுதல் அவரேaarudhal avaraeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- இதுவரை நடத்தி வந்த எபிநேசரேidhuvarai nadathi vandha ebinesaraeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan