பயப்படாதே என் மகளே
payappadaadhae en magalae
பயப்படாதே என் மகளே பயப்படாதே என் மகளே பிரியமானவளே நீ பயப்படாதே பிரியமானவளே நீ சோர்ந்து போகாதே பிரச்சனைகள் உன்னை சூழ்ந்தாலும் உன் சத்துருக்கள் உனக்கு விரோதமாய் உன் வழியாய் இன்று வந்தாலும் ஏழு வழியாக ஓடிப்போவார்கள் உன் கண்களாலே நீ காண்பாய் உனக்கு விரோதமாய் எழுப்புமாயுதம் வாய்க்காதே போகச் செய்வேன் உன்னோடு கூட இருந்து நானும் செய்திடும் காரியங்கள் பயங்கரமாய் இருக்கும்
உன்னை ஆசீர்வதிக்கிறேன் ஆசீர்வதிப்பேன் உன்னை பெறுகிறேன் பெருகச்செய்வேன் என் பிரசன்னத்தால் உன்னை நிரப்புவேன் என் கரங்களால் உன்னை மூடுவேன் நீ என்னோடு கூட நடப்பாய் என் பிள்ளையாய் இருதயத்தில் ஒளிரச் செய்வாய் உனக்காக ஒரு பந்தியை ஆயத்தமாக வைத்திருக்கிறேன்
உன்னோடு கூட இருந்து நானும் செய்திடும் காரியங்கள் பயங்கரமாய் இருக்கும் நீ தண்ணீர் கடக்கும் போது பயப்படாதே சோதனை வரும் போது சோர்ந்து போகாதே கன்மலை வெடிப்பிலே பாதுகாப்பேன் என் கரத்தின் விரல்களினால் மூடுகின்றேன் புதிய காரியம் இன்று செய்வேன் இன்றைக்கே நீ அதை காண்பாய் உன் விருப்பமெல்லாம் நிறைவேற்றுவேன் இரட்டிப்பான நன்மை காண்பாய் உன்னோடு கூட இருந்து நானும் செய்திடும் காரியங்கள் பயங்கரமாய் இருக்கும்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Dm Gm
C A7 Dm
Dm Gm
C A7 Dm
Dm Gm
Dm Gm
C Dm
Dm Bb C
Am C F Am Dm
Dm Bb C
Bb F A7
Dm Am
Gm C Dm
Dm Gm
C F A7
Dm Gm
C F A7
Dm Bb C Am
Bb F A7
Dm Bb C Bb
F Am
Dm Am Dm Am
Gm A Dm
Dm Gm
C F A7
Dm Gm
C F A7
Dm Bb C Am
Bb F Am
Dm Bb C Am
Bb F A7
Dm Am Dm Am
Gm A DmMore from Nandri
- அக்கினி என்றாலேakkini endraalaePr. Alwin Thomas · Nandri
- அஞ்சாதிரு என் நெஞ்சமேanjaadhiru en nenjamaePr. Alwin Thomas · Nandri
- அதின் அதின் காலத்திலேadhin adhin kaalathilaePr. Alwin Thomas · Nandri
- அன்பே என் அன்பேanbae en anbaePr. Alwin Thomas · Nandri
- அபிஷேகியும் என்னை அபிஷேகியும்abishegiyum ennai abishegiyumPr. Alwin Thomas · Nandri
- அப்பா உங்க நாமத்திலே மகத்துவம்appaa unga naamathilae magathuvamPr. Alwin Thomas · Nandri
- அலங்கார வாசலாலே பிரவேசிக்கalangaara vaasalaalae piravesikkaPr. Alwin Thomas · Nandri
- அழகே என் இயேசுவேazhagae en yesuvaePr. Alwin Thomas · Nandri