பசுத்தோல் போர்த்திய புலியா
pasuthol porthiya puliyaa
பசுத்தோல் போர்த்திய புலியா நீ பயிரை மேயும் வேலியா வெளியில் ஒரு குணம் கோயிலில் ஒரு குணம் இது தான் உந்தன் வாழ்க்கையா
அனலும் இல்லாமல் குளிரும் இல்லாமல் வாழும் வாழ்க்கையில் பயன் இல்லை தேவன் மேல் அன்பும் பிறர் மேல் அன்பும் வாழ்க்கையில் இருந்தால் பயம் இல்லை உம்
குடியை தேடி புகையை ஊதி வாழ்நாள் முழுவதும் களியாட்டம் ஆலயத்தில் மட்டும் மகா பரிசுத்தம் (2) பயங்கரமான பாவக் குற்றம் – இது (2)
வாயின் வஞ்சகம் வீண் வாக்குவாதம் மனதில் முழுவதும் மாய்மாலம் உன்னால் கெட்டுப்போகும் தேவனது நாமம் கிறிஸ்துவுக்குன்னால் அவமானம்
ஆவியில் நிரம்பி பாஷைகள் பேசி ஞாயிற்று கிழமை ஆராதனை அடுத்த நாளே பாவத்திற்கு அடிமை தேவனுக்கு உன்னால் மனவேதனை – நம்
Chords
Key D Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Dm Gm C Dm Dm Gm C F Gm F# Dm Dm Dm Gm Dm Gm C F Bb C F# Dm Dm Dm Gm Dm Gm C F Bb C F# Dm Dm Dm Gm Dm Gm C F Bb C F# Dm Dm Dm Gm Dm Gm C F Bb C F# Dm
More from Aayathamaa
- அண்ணாச்சி அண்ணாச்சிannaacchi annaacchiBro. RaviBharath · Aayathamaa
- அந்த சூரியன் அந்த சந்திரன்andha sooriyan andha sandhiranBro. RaviBharath · Aayathamaa
- அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள்andhappakkam ennai azhaikkiraargalBro. RaviBharath · Aayathamaa
- அனாதைகளின் தெய்வமேanaadhaigalin theyvamaeBro. RaviBharath · Aayathamaa
- அன்பின் உருவானவரேanbin uruvaanavaraeBro. RaviBharath · Aayathamaa
- அன்றாடம் அன்றாடம்andraadam andraadamBro. RaviBharath · Aayathamaa
- அப்பா என் அப்பாappaa en appaaBro. RaviBharath · Aayathamaa
- ஆதியிலே தேவன் வானம் பூமிaadhiyilae devan vaanam poomiBro. RaviBharath · Aayathamaa