பரிசுத்தமாக்கும் தேவா
parisuthamaakkum devaa
பரிசுத்தமாக்கும் தேவா என்னை பரிசுத்தமாக்கிடுமே (2)
உம் உருக்கத்தினால் இரங்கி என்னை உகந்ததாக்கிடுமே (2) உம் உதிரத்தால் என்னை கழுவி உமக்குரியவனாக்கிடுமே (2)
மன்னித்து மறக்கும் என் தேவனே பரிசுத்தமாக்கிடுமே (2) மண்ணான என்னையும் நீர் மறுரூபமாக்கிடுமே- களி (2)
வசனத்தால் என்னை வழிநடத்தி பரிசுத்தமாக்கிடுமே (2) வார்த்தையால் என்னை வனைந்து பொன்னாக மாற்றிடுமே - உம் (2)
பரிசுத்த ஆவியால் என்னை நிரப்பி பரிசுத்தமாக்கிடுமே(2) சாட்சியாய் வாழச் செய்து என்னை மகிமையில் சேர்த்திடுமே - உம் (2)
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae