பரிசுத்த தேவன் நீரே
parisutha devan neerae
பரிசுத்த தேவன் நீரே பரலோக ராஜா நீரே (2) அல்பா ஒமேகா நீரே ஆதியும் அந்தமும் நீரே (2)
ஆராதனை ஆராதனை சர்வவல்லவரே சர்வ சிருஷ்டிகரே சாவை வென்றவரே சர்வ வியாபியே ஆராதனை ஆராதனை
யேகோவா யீரே நீரே தேவை எல்லாம் சந்திப்பீர் (2) யேகோவா நிசி நீரே எங்களின் வெற்றி கொடியே (2) - ஆராதனை
யேகோவா ரூவா நீரே எங்கள் நல்ல மேய்ப்பரே (2) யேகோவா ராஃபா நீரே எங்களின் பரிகாரியே (2) - ஆராதனை
யேகோவா ஷம்மா நீரே கூடவே இருப்பவரே (2) யேகோவா ஷாலோம் நீரே எங்களின் சமாதானமே (2) - ஆராதனை
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae