பரிசுத்த ஆவியானவரே
parisutha aaviyaanavarae
பரிசுத்த ஆவியானவரே உம் வரங்கள் எனக்கு தாரும் எனக்குத் தாரும்-2 வரம் கனிகள் எனக்குத் தாரும்
1. ஞானத்தைப் போதிக்கும் வசனங்களும் அறிவை உணர்த்தும் வசனங்களும்
2. கடுகு போன்ற விசுவாசம் குணமாகும் மரங்களையும்
3. அற்புதம் செய்கின்ற சக்தியையும் தீர்க்கதரிசனம் உரைப்பதும்
4. ஆவியைப் பகுத்து அறிவதையும் பற்பல பாஷைகள் பேசுவதையும்
5. பாஷைகள் வியாக்கனம் பண்ணுவதும் ஆகிய ஒன்பது வரங்களையும்
6. அன்பு, சந்தோஷம், சமாதானம் நீடிய பொறுமை, தயவு, நற்குணம்
7. விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் ஆகிய ஒன்பது கனிகளையும்
More from Kirubasana Geethangal
- அகிலத்தைப் படைத்துagilathaip padaithuRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அதிகாலை நேரம் ஆண்டவரைadhigaalai neram aandavaraiRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அந்தி சந்தி மத்தியான வேளையிலும்andhi sandhi mathiyaana velaiyilumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அன்புள்ள தேவன் உன்னோடு இருக்கின்றார்anbulla devan unnodu irukkindraarRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- ஆசிர்வதிக்கும் தேவன் எங்கள்aasirvadhikkum devan engalRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- ஆபத்து நேரத்தில் காத்திடும் தேவன் நீரேaabathu nerathil kaathidum devan neeraeRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- இயேசுவே போதும் இயேசுவே போதும்yesuvae podhum yesuvae podhumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- உன்னத தேவன் மறைவிலிருக்கும்unnadha devan maraivilirukkumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal