பறந்த அந்தப் பறவை தரையில்
parandha andhap paravai tharaiyil
பறந்த அந்தப் பறவை தரையில் வீழ்ந்ததே-2 மனிதா உன் வாழ்வு அப்படி ஆனதோ மனிதா உன் வாழ்வு அதுதான் தரையில் வீழ்ந்ததோ-2
1 கழுதையின் தாடையினால் ஆயிரம் பேரை வீழ்த்தினவன் வீழ்ந்தானே யுத்த வீரனை வீழ்த்தினவன் ஆ அலங்கத்தில் அழகினால் வீழ்ந்தானே-2 ஆம் மனிதா அவர்கள் விழுந்தாலும் இயேசு ஆண்டவரால் எழும்பினாரே -2
எழும்புவேனே நான் யார் தள்ளிவிட்டாலும் யார் தோற்க்கடித்தாலும்-2
More from Dheivame Un Pillai Naan
- அன்பெல்லாம் கானல் நீரானதேanbellaam kaanal neeraanadhaeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அன்பே அன்பே கண்டேனேanbae anbae kandenaeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அழகான அந்த கைகளில்azhagaana andha kaigalilBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அழகான தேவன்azhagaana devanBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அவரே என்னைத் தேற்றினார்avarae ennaith thetrinaarBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அவரோடு நாமிருந்தால் அவரைப்போலavarodu naamirundhaal avaraippolaBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- ஆறுதல் அவரேaarudhal avaraeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- இதுவரை நடத்தி வந்த எபிநேசரேidhuvarai nadathi vandha ebinesaraeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan