பரம குயவனே என்னை
parama kuyavanae ennai
பரம குயவனே என்னை வனையுமே உம் சித்தம் போல் என்னை வனையுமே (2) உமக்காக என்னை வனையுமே களிமண்ணான என்னை வனைந்திடுமே (2)
உம்கரத்தாலே மண்ணை பிசைந்து மனிதனை உருவாக்கினீர் (2) எந்தனையும் தொட்டு -உம் சாயலாக வனையும் உம்மைப்போல மாற்றிடுமே -என்னை (2) - பரம குயவனே
உமக்குகந்ததாய் உடைத்து என்னை உம்முடைமை ஆக்கிடுமே(2) விருப்பம்போல என்னை திருத்தும் உந்தன் கரத்தால் அருமையாக வனைந்திடுமே - உமக்கு (2) - பரம குயவனே
உமது சித்தத்தின் மையத்திலென்னை வைத்து என்றும் வழிநடத்திடும் (2) உந்தன் சித்தம் செய்ய என்னை தத்தம் செய்தேன் முழுமையாக அர்ப்பணம் செய்தேன்-என்னை(2) - பரம குயவனே
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae