பரலோகத்தில் வாழும்
paralogathil vaazhum
பரலோகத்தில் வாழும் பரமேஸ்வரா, பரிசுத்தமாய் வாழும் பவித்ரேஸ்வரா, உலகிற்கு ஒளியான ஜோதிஸ்வரா, இயேசு ராஜேஸ்வரா மன சாந்தீஸ்வரா
சாபத்தை சுட்டெரிக்கும் அக்னீஸ்வரா நோய் நீக்கி பேயோட்டும் வைத்தீஸ்வரா பாவிக்கு மறுவாழ்வாம் ரக் ஷேஸ்வரா கருண்யேஸ்வரா மகா ஈஸ்வரா
அனைத்திற்கும் மேலான சர்வேஸ்வரா அகிலாண்டம் படைத்தாளும் பிரம்மேஸ்வரா மரித்த பின்பு உயிர்தெழுந்த ஜீவேஸ்வரா முக்தீஸ்வரா சர்வ சகதீஸ்வரா
More from Dhiyana Paadalgal
- அன்பைச் சொல்ல வந்தோம்anbais solla vandhomBro. Agathiyan · Dhiyana Paadalgal
- அற்புதங்கள் செய்கின்ற ஈஸா மஸிarpudhangal seygindra eesaa masiBro. Agathiyan · Dhiyana Paadalgal
- ஆராதனைக்கு தகுதியான தெய்வம்aaraadhanaikku thagudhiyaana theyvamBro. Agathiyan · Dhiyana Paadalgal
- ஆற்றலாலுமல்ல சக்தியாலுமல்லaatralaalumalla sakthiyaalumallaBro. Agathiyan · Dhiyana Paadalgal
- இயேசு கிறிஸ்துவுக்கு எம்மதமும்yesu kiristhuvukku emmadhamumBro. Agathiyan · Dhiyana Paadalgal
- இயேசு செய்த நன்மைகளைyesu seydha nanmaigalaiBro. Agathiyan · Dhiyana Paadalgal
- இயேசு நமக்கு வேண்டும்yesu namakku vendumBro. Agathiyan · Dhiyana Paadalgal
- இயேசு நல்லவர் எல்லாம் வல்லவர்yesu nallavar ellaam vallavarBro. Agathiyan · Dhiyana Paadalgal