பண்டிகை நாள் வந்ததே மகிழ்கொண்டாடுவோம்
pandigai naal vandhadhae magizhgondaaduvom
பண்டிகை நாள் வந்ததே மகிழ்கொண்டாடுவோம் உபவாச நாள்இதுவே ஆசரித்திடுவோம் (2)
ஆனந்தமே ஆ..ஆ..ஆனந்தமே பேரின்பமே ஓ..ஓ..பேரின்பமே (2) - பண்டிகை
சீயோனில் எக்காளம் ஊதுவோம் - நம் சபையை பரிசுத்தம் பண்ணுவோம் (2) முதியோர் சிறியோர் வாலிபர் யாவரும் ஓன்றாய் கூடிடுவோம் - அல்லேலுயா - ஆனந்தமே
முன்மாரி மழையினை பொழிந்தவரே பின்மாரி வருஷிக்கப் பண்ணுவார் (2) தானியம் நிரம்பும் எண்ணெய் வழிந்தோடும் திருப்தியாக்குவாரே – நம்மை (2) - ஆனந்தமே
ஆவியை நம்மேலே ஊற்றிடுவார் அபிஷேகத்தால் நம்மை நிரப்பிடுவார் (2) மேய்ச்சல் உண்டாகும் விருட்சம் காய்த்திடும் திரும்பதருவாரே – உன்பலனை (2) - ஆனந்தமே
பயப்படாதே எந்தன் தேசமே-கர்த்தர் பெரியகாரியம் செய்வாரே வைராக்கியம் கொண்டு உன்னை கடாட்சித்து ஆசிர்வதிப்பாரே - நம்தேசத்தை - ஆனந்தமே
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae