பாடுகள் வழியாய் பரலோகம்
paadugal vazhiyaay paralogam
பாடுகள் வழியாய் பரலோகம் செல்வேன் நீடூழியாய் நித்திய காலம் நான் வாழ்வேன் இயேசுவை நான் காண்பேன் என் மீட்பரின் பாதம் சேர்வேன் சிலுவை இல்லாமல் மீட்பு இல்லை செங்கடல் இல்லாமல் கானான் இல்லை
சோதனை இல்லாமல் சாதனை இல்லை வேதனை இல்லாமல் வெற்றி இல்லை வெற்றி இல்லை
அடிக்கப்பட்டாலும் அசைவதில்லை நெருக்கப்பட்டாலும் ஒடுங்கவில்லை விபத்துக்குட்பட்டாலும் மாளவில்லை ஜெபத்துக்குட்பட்டதினால் சோரவில்லை சோரவில்லை
தாங்கிடும் தேவன் எந்திடுவார் தப்புவிக்கும் தேவன் சுமத்தியுள்ளார் ஜீவிக்கும் இயேசு நம்மோடிருப்பார் ஜீவிக்கும் வரை அவர் புகழ் பாடுவேன் புகழ்பாடுவேன்
More from Ezhumbi Pragasi
- அன்பின் ஆவியான தெய்வமேanbin aaviyaana theyvamaeEzhumbi Pragasi
- அன்பு நேசரே இயேசுவேanbu nesarae yesuvaeEzhumbi Pragasi
- இயேசுவே உம்மை போல்yesuvae ummai polEzhumbi Pragasi
- இயேசுவே நீர் செய்தyesuvae neer seydhaEzhumbi Pragasi
- இயேசுவை என்றும் பின்yesuvai endrum pinEzhumbi Pragasi
- என் ஆண்டவரே என்en aandavarae enEzhumbi Pragasi
- என்ன கொண்டு வந்தாய்enna kondu vandhaayEzhumbi Pragasi
- எழுந்திரு விசுவாசி எழுந்திருezhundhiru visuvaasi ezhundhiruEzhumbi Pragasi