பாதம் பணிந்து கேட்கிறேன்
paadham panindhu ketkiren
பாதம் பணிந்து கேட்கிறேன் பாரத்தோடு ஜெபிக்கிறேன் சபைகளையே மீட்டு தாருமே பாதம் பணிந்து கேட்கிறேன்
பாரத்தோடு ஜெபிக்கிறேன் சபைகளையே மீட்டு தாருமே என் ஜனங்களையே மீட்டு தாருமே
பரிசுத்தத்தை வெறுப்போரும் பதவிக்காக அலைவோரும் சபைகளிலே அதிகம்தான் ஐயா உம் ஜனங்களிலே அதிகம்தான் ஐயா (2)
பல்லவி
பாதம் பணிந்து கேட்கிறேன் பாரத்தோடு ஜெபிக்கிறேன் சபைகளையே மீட்டு தாருமே என் ஜனங்களையே மீட்டு தாருமே
சபை ஆராதனையை மறபோரும் சத்தியத்தை எதிர்ப்போரும் சபைகளிலே அதிகம்தான் ஐயா உம் ஜனங்களிலே அதிகம்தான் ஐயா (2)
பல்லவி
பாதம் பணிந்து கேட்கிறேன் பாரத்தோடு ஜெபிக்கிறேன் சபைகளையே மீட்டு தாருமே என் ஜனங்களையே மீட்டு தாருமே
தரிசனத்தை இழந்தோரும் ஐக்கியத்தை உடைப்போரும் சபைகளிலே அதிகம்தான் ஐயா உம் ஜனங்களிலே அதிகம்தான் ஐயா
பாதம் பணிந்து கேட்கிறேன் பாரத்தோடு ஜெபிக்கிறேன் சபைகளையே மீட்டு தாருமே என் ஜனங்களையே மீட்டு தாருமே ஒரு மனத்தை தந்திடும் உமக்காக வாழ்ந்திட உம் சபையை
எழுப்பி தாருமே உம் சித்தம் நாங்கள் செய்யவே உம் சித்தம் நாங்கள் செய்யவே
More from Muzhangal Yutham Jeba Paadalgal
- இரவும் பகலும் கதறி ஜெபிக்கiravum pagalum kadhari jebikkaPr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- எங்கோ செல்கிறதே என் ஜனம்engo selgiradhae en janamPr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- எனக்கு பெலனில்லையேenakku pelanillaiyaePr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- என் தலை தண்ணீரும்en thalai thanneerumPr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- என் தேச மீட்கப்பட வேண்டுமேen thesa meetkappada vendumaePr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- ஜெபிக்கும் சேவைகள் எழும்பட்டுமேjebikkum sevaigal ezhumbattumaePr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- நாட்கள் நெருங்குதேnaatkal nerungudhaePr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- நான் எழும்பும் அளவும்naan ezhumbum alavumPr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal