ஒவ்வொரு மனிதனும்
ovvoru manidhanum
ஒவ்வொரு மனிதனும் என் நண்பன் ஒவ்வொரு மனிதனும் சகோதரன் 2 என் சகோதரன் 2
வறுமையில் வாழ்பவன் என் நண்பன் வருத்தத்தில் இருப்பவன் சகோதரன் அல்லல் படுபவன் என் நண்பன் ஆபத்தில் இருப்பவன் சகோதரன் காரணம் அவனும் மனிதன் - 2
பிறகுலம் சேர்ந்தாலும் என் நண்பன் பிறஇனம் சேர்ந்தாலும் சகோதரன் - 2 பிறமொழி பேசினாலும் என் நண்பன் பிறமதம் சார்ந்தாலும் சகோதரன் காரணம் அவனும் மனிதன் - 2
அழகை இழந்தவன் என் நண்பன் அறிவை இழந்தவன் சகோதரன் - 2 ஊனமாய்ப் பிறந்தவன் என் நண்பன் ஊமையாய்ப் பிறந்தவன் சகோதரன் காரணம் அவனும் மனிதன் - 2
More from Dhiyana Paadalgal
- அன்பைச் சொல்ல வந்தோம்anbais solla vandhomBro. Agathiyan · Dhiyana Paadalgal
- அற்புதங்கள் செய்கின்ற ஈஸா மஸிarpudhangal seygindra eesaa masiBro. Agathiyan · Dhiyana Paadalgal
- ஆராதனைக்கு தகுதியான தெய்வம்aaraadhanaikku thagudhiyaana theyvamBro. Agathiyan · Dhiyana Paadalgal
- ஆற்றலாலுமல்ல சக்தியாலுமல்லaatralaalumalla sakthiyaalumallaBro. Agathiyan · Dhiyana Paadalgal
- இயேசு கிறிஸ்துவுக்கு எம்மதமும்yesu kiristhuvukku emmadhamumBro. Agathiyan · Dhiyana Paadalgal
- இயேசு செய்த நன்மைகளைyesu seydha nanmaigalaiBro. Agathiyan · Dhiyana Paadalgal
- இயேசு நமக்கு வேண்டும்yesu namakku vendumBro. Agathiyan · Dhiyana Paadalgal
- இயேசு நல்லவர் எல்லாம் வல்லவர்yesu nallavar ellaam vallavarBro. Agathiyan · Dhiyana Paadalgal