ஒருவராய் தாம் ஒருவராய்
oruvaraay thaam oruvaraay
ஒருவராய் தாம் ஒருவராய் - 2 மண்ணினால் மனிதனை படைத்தார் அவர் ஒருவராய் மாறாத அன்பை காட்டினார் ஒருவராய் - 2 ஒருவராய் - 6
1. நம்பின நண்பன் உன்னை மறந்தாலும் நீ நம்பினோரெல்லாம் உன்னை வெறுத்தாலும் - 2 மறவாதோர் உன்னை நினைத்தாரே தம் வலக்கரத்தால் உன்னை அணைத்துக்கொண்டாரே - 2
2. எலியாவும் பாகாலின் ஊழியரும் - 2 ஒன்றும் இல்லா போனது பாகாலிடம் அக்கினியால் பட்சிக்கப்பட்டது பலிபீடம் - 2
More from Dheivame Un Pillai Naan
- அன்பெல்லாம் கானல் நீரானதேanbellaam kaanal neeraanadhaeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அன்பே அன்பே கண்டேனேanbae anbae kandenaeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அழகான அந்த கைகளில்azhagaana andha kaigalilBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அழகான தேவன்azhagaana devanBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அவரே என்னைத் தேற்றினார்avarae ennaith thetrinaarBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அவரோடு நாமிருந்தால் அவரைப்போலavarodu naamirundhaal avaraippolaBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- ஆறுதல் அவரேaarudhal avaraeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- இதுவரை நடத்தி வந்த எபிநேசரேidhuvarai nadathi vandha ebinesaraeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan