ஒரு சித்தம் என்மேல் வைத்த
oru sitham enmel vaitha
ஒரு சித்தம் என்மேல் வைத்த நான் பாத்திரனோ வீணாகிபோனது என் வாழ்க்கையே - 2
பாவியாய் நான் தூரம் போனேனே பாசமாய் என்னை தேடி வந்தீரே - 2
நிகரில்லாத அன்பு உம் அன்பு இணையில்லாத அன்பே உம் அன்பு - 2 அன்பே - 2 உம் அன்பு - 2
1. தகப்பனை விட்டு தூரம்போன அந்த இளையக்குமாரனைபோல போனேன் நூறாடிருந்தும் தொலைந்துபோன அந்த ஓர் ஆடாய் போனேன் - 2 மனதுருகி என்னை முத்தம் செய்தீர் அந்த மனிதர் என்னை மறந்தபோது - 2
More from Dheivame Un Pillai Naan
- அன்பெல்லாம் கானல் நீரானதேanbellaam kaanal neeraanadhaeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அன்பே அன்பே கண்டேனேanbae anbae kandenaeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அழகான அந்த கைகளில்azhagaana andha kaigalilBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அழகான தேவன்azhagaana devanBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அவரே என்னைத் தேற்றினார்avarae ennaith thetrinaarBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அவரோடு நாமிருந்தால் அவரைப்போலavarodu naamirundhaal avaraippolaBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- ஆறுதல் அவரேaarudhal avaraeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- இதுவரை நடத்தி வந்த எபிநேசரேidhuvarai nadathi vandha ebinesaraeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan