ஒரு போதும் கைவிடாதவர்
oru podhum kaividaadhavar
ஒரு போதும் கைவிடாதவர் ஒரு நாளும் விலகிடாதவர் என்னை என்றும் காத்துகொள்பவர் எல்லா நாமத்திலும் மேலானவர் - 2
நீர்தானே நீர்தானே எனக்கெல்லாமே நீர்தானே { இயேசுவே இயேசுவே எனக்கெல்லாமே இயேசுவே } நீர்தானே நீர்தானே எனக்கெல்லாமே இயேசுவே - 2
1. உதவா என்னையும் பெயர் சொல்லி அழைத்தவர் உடைந்த என் வாழ்வை உருவாக்க வந்தவர் -2
பலத்த கேடகமாய் என்னோடு இருப்பவர் புதிய பெலனாய் என்னில் வாழ்பவர் - 2 நீர்தானே.....
2. பயப்படாதே நான் உன்னோடு என்றவர் தேவைகள் பெருகினாலும் என்னை நடத்த வல்லவர் - 2
புதிய வாக்குத்தம் என்பேரில் தந்தவர் சொன்னதைச் செய்யும் வரை கைவிடாதவர் - 2 நீர்தானே.....
More from Neerae En Nambikkai
- அந்தகாரம் சூழ்ந்ததேandhagaaram soozhndhadhaePr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- அர்ப்பணிக்கின்றேன் நான் அர்ப்பணிக்கின்றேன்arppanikkindren naan arppanikkindrenPr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- ஆசீர்வதிக்கும் தேவாதி தேவனேaaseervadhikkum devaadhi devanaePr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- ஆராதனை செய்கின்றோம்aaraadhanai seygindromPr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- ஆவியானவரே ஆளுகை செய்யுமேaaviyaanavarae aalugai seyyumaePr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- இம்மட்டும் காத்த எபினேசரே உம்immattum kaatha ebinesarae umPr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- இயேசு பிறந்தாரேyesu pirandhaaraePr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- இயேசுவே என் இயேசுவே நீர் இல்லாமல்yesuvae en yesuvae neer illaamalPr. Jeswin Samuel · Neerae En Nambikkai