ஒரு குற்றம் கூட செய்யாத ஒரே ஒரு
oru kutram kooda seyyaadha orae oru
ஒரு குற்றம் கூட செய்யாத ஒரே ஒரு தெய்வம் இயேசு மட்டும் தான் -2 தன் எதிரிகளுக்காய் உயிரை கொடுத்த ஒரே ஒரு தெய்வம் இயேசு மட்டும் தான் -2 -ஒரு குற்றம் கூட
எங்கும் நிறைந்த எல்லாம் அறிந்த எல்லாம் வல்ல தெய்வம்-2 உலகத்தைப் படைத்தவர் வணக்கத்துக்குரியவர் ஒரே ஒரு தெய்வம்-2
பச்சத்தண்ணிய பழரசமாக்கி பரவசப்படுத்திய தெய்வம்-2 மேல் ஜாதி கீழ் ஜாதி வித்தியாசம் பாக்காத ஒரே ஒரு தெய்வம் -2 -ஒரு குற்றம் கூட
பாவம் இல்லாத மனிதரின் இதயத்தில் வாழும் சுத்த தெய்வம்-2 பாவத்தை மன்னிக்கும் அதிகாரமுடைய ஒரே ஒரு தெய்வம்-2
இலவசமாக நோயை போக்கிப் பேயை ஓட்டும் தெய்வம்-2 கொதித்தெழுந்த கடலைக்கூட அடக்கி நிறுத்திய தெய்வம்-2 -ஒரு குற்றம் கூட
செத்துப் போன உடலுக்குள்ளே உயிரை வைத்த தெய்வம்-2 ஆதரவில்லா அனாதைகட்கு அடைக்கலமான தெய்வம்-2
கடலின் மீது தரையைப்போல நடந்த அதிசய தெய்வம்-2 பூட்டப்பட்ட வீட்டிற்குள்ளே கடந்து வந்த தெய்வம்-2-ஒரு குற்றம் கூட
சிலுவையில் தன்னை அறைந்தவரைக்கூட மன்னித்த பெரிய தெய்வம்-2 மரித்த பின்பும் உயிரோடு எழுந்த ஒரே ஒரு தெய்வம்-2
முப்பத்துமூன்று கோடிகளுக்குள்ளே இப்படி இல்லை ஒரு தெய்வம்-2 கையெடுத்து கும்பிடுவதற்கு பாத்திரமான தெய்வம்-2-ஒரு குற்றம் கூட
More from Dhiyana Paadalgal
- அன்பைச் சொல்ல வந்தோம்anbais solla vandhomBro. Agathiyan · Dhiyana Paadalgal
- அற்புதங்கள் செய்கின்ற ஈஸா மஸிarpudhangal seygindra eesaa masiBro. Agathiyan · Dhiyana Paadalgal
- ஆராதனைக்கு தகுதியான தெய்வம்aaraadhanaikku thagudhiyaana theyvamBro. Agathiyan · Dhiyana Paadalgal
- ஆற்றலாலுமல்ல சக்தியாலுமல்லaatralaalumalla sakthiyaalumallaBro. Agathiyan · Dhiyana Paadalgal
- இயேசு கிறிஸ்துவுக்கு எம்மதமும்yesu kiristhuvukku emmadhamumBro. Agathiyan · Dhiyana Paadalgal
- இயேசு செய்த நன்மைகளைyesu seydha nanmaigalaiBro. Agathiyan · Dhiyana Paadalgal
- இயேசு நமக்கு வேண்டும்yesu namakku vendumBro. Agathiyan · Dhiyana Paadalgal
- இயேசு நல்லவர் எல்லாம் வல்லவர்yesu nallavar ellaam vallavarBro. Agathiyan · Dhiyana Paadalgal