ஊற்றும் தேவா ஊற்றும்
ootrum devaa ootrum
ஊற்றும் தேவா ஊற்றும் உம் வல்லமையை ஊற்றும் நிரப்பும் தேவா நிரப்பும் உம் அபிஷேகத்தால் நிரப்பும் - 2
ஊற்றும் தேவா நிரப்பும் தேவா உம் வல்லமையால் என்னை இப்போ நிரப்பிடுமே - 2
அக்கினியின் வல்லமை எனக்கு வேண்டுமே சத்துருவின் கிரியைகளை சுட்டெரிக்கவே அபிஷேகத்தின் வல்லமை இப்போ வேண்டுமே எதிரியின் நுகங்களை முறித்தெறியவே - 2
உன்னதத்தின் வல்லமை எனக்கு வேண்டுமே உன்னதரை பற்றி சாட்சி எங்கும் பகரவே எண்ணெய் அபிஷேகம் இப்போ எனக்கு வேண்டுமே இருளின் ஜனங்கள் நடுவில் வெளிச்சம் வீசவே - 2 வல்லமையின் பெருமழையை பொழியச்செய்யுமே வல்லவரின் நாமத்திற்காய் என்றும் நிற்கவே ராஜரீக அபிஷேகத்தை என்மேல் ஊற்றுமே ராஜ்யத்தின் மேன்மைக்காக என்றும் உழைக்கவே - 2
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae