நூறு கோடி ஜனங்கள் - Bless India oh, oh bless India
nooru kodi janangal - Bless India oh, oh bless India
Bless India oh, oh bless India Bless India Jesus bless India Bless India oh, oh bless India Bless India Jesus bless India நூறு கோடி ஜனங்கள் வாழும் எங்கள் இந்தியா ஆசீர்வதியும் தேவா ஏழு லட்சம் கிராமம் பட்டணங்கள் ஆயிரம் ஆசீர்வதியும் தேவா பல பல பாஷை கலாச்சாரங்கள் ஒன்றே எங்கள் மனம் பல பல இனங்கள் வம்சா வழிகள் ஒன்றே எங்கள் ஜெபம் இந்தியாவின் மேலே கைகளை வைத்து ஆசீர்வதித்திடுமே
இந்திய நதிகள் யாவும் ஒன்றாய் இணைய வேண்டும் தேவா பஞ்சம் பட்டினி வெள்ளம் கொடுமை நீங்க வேண்டும் தேவா கொலை களவுகள் தீவிரவாதங்கள் ஒழிய வேண்டும் தேவா ஒரு தாய் பிள்ளை இந்தியர் நாமென உணர வேண்டும் தேவா
மாநிலம் யாவும் ஒருமனதாக திகழ வேண்டும் தேவா ஜாதி மதங்கள் பேதங்களின்றி வாழ வேண்டும் தேவா இந்திய வாலிபர் அகிலமெங்கிலும் ஜொலிக்க வேண்டும் தேவா இந்திய தேசத்தின் தலைவர்கள் எல்லாம இணைய வேண்டும் தேவா
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C Am
C F
C Am
C F
C F
Em G
C F
G C
Am F
G C
Am Dm
Em G
C F
G C
C F
Em G
C F
G C
Am F
Em G
Am F
Em G
C F
Em G
C F
G C
Am F
Em G
Am F
Em GMore from Nandri
- அக்கினி என்றாலேakkini endraalaePr. Alwin Thomas · Nandri
- அஞ்சாதிரு என் நெஞ்சமேanjaadhiru en nenjamaePr. Alwin Thomas · Nandri
- அதின் அதின் காலத்திலேadhin adhin kaalathilaePr. Alwin Thomas · Nandri
- அன்பே என் அன்பேanbae en anbaePr. Alwin Thomas · Nandri
- அபிஷேகியும் என்னை அபிஷேகியும்abishegiyum ennai abishegiyumPr. Alwin Thomas · Nandri
- அப்பா உங்க நாமத்திலே மகத்துவம்appaa unga naamathilae magathuvamPr. Alwin Thomas · Nandri
- அலங்கார வாசலாலே பிரவேசிக்கalangaara vaasalaalae piravesikkaPr. Alwin Thomas · Nandri
- அழகே என் இயேசுவேazhagae en yesuvaePr. Alwin Thomas · Nandri