நினையாத நாளில் என்னை நினைப்பவரே
ninaiyaadha naalil ennai ninaippavarae
ச... ச க ரி ம க...ச ரி ரி..
நினையாத நாளில் என்னை நினைப்பவரே யாரும் அறியாத வழிகளில் நடத்துவீரே - 2 உம் சேவைக்காக உம் சித்தம் போல என்னை நீர் நடத்தும் ஐயா - 2
1.காலங்கள் மாற சூழ்நிலை மாற என்னை விட்டு விலகா அதிசயமே காண்கின்ற தேவன் என்னோடிருக்க எனக்கிங்கு குறைவுகள் இனி இல்லையே
அதிசயம் அதிசயமே என் இயேசுவின் நாமத்திலே பரவசம் பரவசமே எந்தன் தேவனின் சமுகத்திலே உம் சேவைக்காக உம் சித்தம் போல என்னை நீர் நடத்தும் ஐயா - 2
2.எத்தன் என்று ஊர் சொன்னபோதும் என்னை விட்டுக்கொடுக்காத அதிசயமே உம் நாமம் சொல்ல உம்மை உயர்த்த உம் சித்தம் போல் என்னை நடத்திடுமே
More from Thazhvil Ninaithavarae
- இன்னுமா என் பேரில்innumaa en perilBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- இரட்சிக்க கூடாதபடிக்குiratsikka koodaadhabadikkuBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- இரட்சிப்பின் மகிமை உமக்கேiratsippin magimai umakkeBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உங்க அன்பு போதும்unga anbu podhumBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உம் அன்பின் கயிற்றால்um anbin kayitraalBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உம்மை நேசித்து நான்ummai nesithu naanBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உம்மைதான் நம்பியிருக்கிறோம்ummaidhaan nambiyirukkiromBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- எங்கள் தகப்பனே என் இயேசுவேengal thagappanae en yesuvaeBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae