நிலை மாறும் உலகில்
nilai maarum ulagil
நிலை மாறும் உலகில் தடுமாறும் நிலையில் என்னை மறவா என் இயேசு நாதா என்றும் உம்மை மறவா உள்ளம் தாரும் தேவா
உயர்வான நிலையோ தாழ்வான நிலையோ உற்றாரும் சுற்றாரும் மறந்திட்ட நிலையோ என்நிலை நேரிட்ட போதும் என்னாலும் உம்மைச் சார்ந்து வாழ்வேன்
தாவீதை அழித்திட சவுல்கள் எழும்பலாம் நெகேமியா காலத்தின் எதிரிகள் வரலாம் பக்தர்களை காத்திட்ட தேவன் பக்கபலமாய் வந்து காப்பார்
ஒரே பின் கன்மலையில் தண்ணீரை தந்தவர் ஒரு மீனின் வாயிலே வெள்ளி பணம் வைத்தவர் உந்தனை கைவிடுவாரோ உரிமையாய் உதவி செய்வாரே
More from Ezhumbi Pragasi
- அன்பின் ஆவியான தெய்வமேanbin aaviyaana theyvamaeEzhumbi Pragasi
- அன்பு நேசரே இயேசுவேanbu nesarae yesuvaeEzhumbi Pragasi
- இயேசுவே உம்மை போல்yesuvae ummai polEzhumbi Pragasi
- இயேசுவே நீர் செய்தyesuvae neer seydhaEzhumbi Pragasi
- இயேசுவை என்றும் பின்yesuvai endrum pinEzhumbi Pragasi
- என் ஆண்டவரே என்en aandavarae enEzhumbi Pragasi
- என்ன கொண்டு வந்தாய்enna kondu vandhaayEzhumbi Pragasi
- எழுந்திரு விசுவாசி எழுந்திருezhundhiru visuvaasi ezhundhiruEzhumbi Pragasi