நெருங்கிய உறவும் நெருக்கத்தின்
nerungiya uravum nerukkathin
நெருங்கிய உறவும் நெருக்கத்தின் நேரத்தில் என்னை மறந்தனரே எனக்கு மறைந்தனரே ஆறுதல் கூறிட அன்பு கூர்ந்திட என்மேல் மனதுருகி நிற்பவரே
நீரே நிரந்தரம் –(4)
சேற்றை போலவே நாற்றமாய் இருந்தேன் எதற்கும் உதவாமல் நான் இருந்தேன் உம் இரத்தம் ஊற்றி என்னையும் கழுவி உம் சொந்த பிள்ளையாய் மாற்றினீரே
பெருமையில் சிலரும் வெறுமையில் பலரும் இழிவாய் தினமும் பேசினரே தாழ்மையில் கிடந்த என்னிடம் வந்தீர் தயவாய் என்னை உயர்த்தினீரே
Chords
Key G# Maj
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G# G# G# Fm D# G# Fm D# C# D# C# D# Fm(G#)D# C# G# G#( C# D# G#) G# G# C# D G# G# G# D# C# D# C# D# Fm D# C# G# G# G# C# D G# G# G# D# C# D# C# D# Fm D# C# G#
More from Anbin Aazham Ariveno
- அன்பே உம் அன்பினால்anbae um anbinaalPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- அழைத்தேன் உம்மையே அன்பேazhaithen ummaiyae anbaePr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- ஆதரவின்றி அலைந்த எனக்கோaadharavindri alaindha enakkoPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- ஆழ்கடல் இருளினில் படகில் தனிமையில்aazhgadal irulinil padagil thanimaiyilPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- இயேசுவே இரட்சகாyesuvae iratsagaaPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- இராக்காலம் வெகு சமீபம்iraakkaalam vegu sameebamPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- உங்க கிருபையாலே நிற்கிறேன்unga kirubaiyaalae nirkirenPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- உங்க கிருபையின் பூரணத்தால்unga kirubaiyin pooranathaalPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno