நீரில்லா ஆராதனை ஆராதனையல்ல
neerillaa aaraadhanai aaraadhanaiyalla
நீரில்லா ஆராதனை ஆராதனை அல்ல நீரில்லா என் வாழ்க்கை ஒரு நல்வாழ்க்கையும் அல்ல
ஆராதிக்கும்போது உம் அங்கீகாரம் வேண்டும் – நான் பாடல் பாடும்போது உம் பிரசன்னமும் வேண்டும் உம்மை பார்க்கும்போது நீர் என்னை பார்க்க வேண்டும் நான் மன்றாடிடும்போது நீர் மனதுருகி மனமிரங்க வேண்டும் என் இதயமதின் இன்னல் மாற வேண்டும்
வைடூரியம் வேண்டாம் உம் வார்த்தை ஒன்றே போதும் கோடா கோடி வேண்டாம் உம் கிருபை மட்டும் போதும் சொந்தம் பந்தம் வேண்டாம் உம் சந்நிதானம் போதும் நீர் மீண்டும் வரும்போது உந்தன் திருமுகத்தை தரிசிக்கவே வேண்டும் நான் உமதருகில் என்றும் வாழ வேண்டும்
Chords
Key E Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em G Am Bm C D Em Em C D Em Em Am D Bm Em C D Em Em Am D Bm Em C D D Em
More from Aayathamaa
- அண்ணாச்சி அண்ணாச்சிannaacchi annaacchiBro. RaviBharath · Aayathamaa
- அந்த சூரியன் அந்த சந்திரன்andha sooriyan andha sandhiranBro. RaviBharath · Aayathamaa
- அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள்andhappakkam ennai azhaikkiraargalBro. RaviBharath · Aayathamaa
- அனாதைகளின் தெய்வமேanaadhaigalin theyvamaeBro. RaviBharath · Aayathamaa
- அன்பின் உருவானவரேanbin uruvaanavaraeBro. RaviBharath · Aayathamaa
- அன்றாடம் அன்றாடம்andraadam andraadamBro. RaviBharath · Aayathamaa
- அப்பா என் அப்பாappaa en appaaBro. RaviBharath · Aayathamaa
- ஆதியிலே தேவன் வானம் பூமிaadhiyilae devan vaanam poomiBro. RaviBharath · Aayathamaa