நீரே வழி நீரே சத்தியம் நீரே ஜீவன்
neerae vazhi neerae sathiyam neerae jeevan
நீரே வழி நீரே சத்தியம் நீரே ஜீவன் வேறே ஒரு தெய்வம் இல்லை நீரே தேவன் விண்ணிலும் மண்ணிலும் மெய் நாமம் உந்தன் நாமம் ஐயா உமக்கு நிகர் என்றும் நீர் தானையா
கல்லும் அல்ல மண்ணும் அல்ல கல்லான ஓர் சிற்பமல்ல ஜீவனுள்ள தேவன் என்றால் நீர் தானையா ரூபமும் உமக்கில்லை சொரூபமும் உமக்கில்லை ஆவியாய் இருக்கிறீர் ஆண்டவரே
உண்டானது எல்லாம் உம்மாலே உண்டானது உம் நாம மகிமைக்கே உண்டாக்கினீர் படைப்பு தெய்வமல்ல பார்ப்பதெல்லாம் தெய்வமல்ல கர்த்தர் நீர் ஒருவரே கடவுளையா
எல்லாம் வல்ல தெய்வம் நீரே எல்லையில்லாதவரே உம்மாலே ஆகாதது ஒன்றுமில்லையே வானம் உம் சிங்காசனம் பூமி உந்தன் பாதபடி நடப்பதெல்லாம் உம் விருப்பப்படி
Chords
Key F Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Fm Eb Ab Fm Eb Fm Bbm Eb Bbm C Fm Fm Eb Fm Fm Bbm C Bbm Eb Bbm C Fm Fm Eb Fm Fm Bbm C Bbm Eb Bbm C Fm Fm Eb Fm Fm Bbm C Bbm Eb Bbm C Fm
More from Aayathamaa
- அண்ணாச்சி அண்ணாச்சிannaacchi annaacchiBro. RaviBharath · Aayathamaa
- அந்த சூரியன் அந்த சந்திரன்andha sooriyan andha sandhiranBro. RaviBharath · Aayathamaa
- அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள்andhappakkam ennai azhaikkiraargalBro. RaviBharath · Aayathamaa
- அனாதைகளின் தெய்வமேanaadhaigalin theyvamaeBro. RaviBharath · Aayathamaa
- அன்பின் உருவானவரேanbin uruvaanavaraeBro. RaviBharath · Aayathamaa
- அன்றாடம் அன்றாடம்andraadam andraadamBro. RaviBharath · Aayathamaa
- அப்பா என் அப்பாappaa en appaaBro. RaviBharath · Aayathamaa
- ஆதியிலே தேவன் வானம் பூமிaadhiyilae devan vaanam poomiBro. RaviBharath · Aayathamaa