நீரே நீரே என்னை காண்பவர் நீர்தானே
neerae neerae ennai kaanbavar neerdhaanae
நீரே நீரே என்னை காண்பவர் நீர்தானே ஆண்டவரே உம் சித்தம் போல் ஆயுள் வரை நான் வாழ்ந்திடவே உம் கிருபை என்னில் பொழிந்திடட்டும் உம் வெளிச்சம் என்னில் நிலைப்பெறட்டும்
1. கலங்கின நேரம் என்னை கனிவோடு அன்பாய் காத்து உறைவிடம் தந்தது நீரன்றோ என்றும் உமக்காக வாழ்வது உயர்வன்றோ உம்மாலே வாழ்கிறான் உம்மோடு வாழ்கிறான்
2. ஆதரவின்றி எங்கோ அழைந்தேன் அடைக்கலம் கொடுத்தென்னை காத்து உம் நீதியின் பாதையில் நடத்துகின்றீர் உம் சாயலில் என்னை உருமாற்றினீர் என் பாரத்தை நீர் சுமந்தீர் நான் பாக்கியம் காண செய்தீர்
Chords
Key C Min
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Cm G# Fm A# G Cm
Cm Fm Cm
Cm Fm Cm
D# D# G Cm
D# D# G Cm
Cm D# Cm G
Cm D# A#
A# Cm F A
A# Cm F A#
D# A#G Cm D# A#G Cm
Cm D# Cm G
Cm D# A#
A# Cm F A
A# Cm F A#
D# A#G Cm D# A#G CmMore from Anbin Aazham Ariveno
- அன்பே உம் அன்பினால்anbae um anbinaalPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- அழைத்தேன் உம்மையே அன்பேazhaithen ummaiyae anbaePr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- ஆதரவின்றி அலைந்த எனக்கோaadharavindri alaindha enakkoPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- ஆழ்கடல் இருளினில் படகில் தனிமையில்aazhgadal irulinil padagil thanimaiyilPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- இயேசுவே இரட்சகாyesuvae iratsagaaPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- இராக்காலம் வெகு சமீபம்iraakkaalam vegu sameebamPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- உங்க கிருபையாலே நிற்கிறேன்unga kirubaiyaalae nirkirenPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- உங்க கிருபையின் பூரணத்தால்unga kirubaiyin pooranathaalPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno