நீரே மேலானவர்
neerae melaanavar
நீரே மேலானவர் நான் உம்மை நேசிக்கிறேன் (2)
எந்தன் பொக்கிஷமே எந்தன் மாணிக்கமே (2) விலையேறப்பெற்றவர் நீரே (2)
உந்தனின் பொக்கிஷம் எங்கேயோ அங்கே உன் இருதயம் இருக்குமென்றீர் (2) இயேசுவே நீரே எந்தனின் எல்லாம் ஆசையும் வாஞ்சையுமானவரே (2)
பூமிக்கு உரியவைகள் அல்ல மேலானதையே நாடுங்கள் என்றீர் (2) இயேசுவே நீரே உச்சிதம் ஆனவர் உந்தனையே நெஞ்சம் நாடிடுதே (2)
உலக பொக்கிஷம் அழிந்திடுமே பூச்சியும் துருவும் கெடுக்குமென்றீர்(2) இயேசுவே நீரே அழியாத பொக்கிஷம் ஆஸ்தியும் ஐசுவரியமானவரே (2)
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae