நீர் சொல்ல ஆகுமே
neer solla aagumae
நீர் சொல்ல ஆகுமே நீர் சொல்ல நிற்கும் நீங்கதான் தெய்வமய்யா-2
உம்மால் ஆகாத காரியம் ஏதுண்டு எல்லாமே உம்மாலே ஆக்குமய்யா-2
1. கோலை நீர் நீட்ட சொன்னீர் -2 தண்ணீரும் பதிலாக பிளந்ததய்யா ஜனங்களும் நடையாக கடந்தாரைய்யா-2
2. மலையை நீர் அடிக்க சொன்னார்-2 தண்ணீர் நதியாக வந்ததையா ஜனங்களின் தாகமும் தீர்ந்ததய்யா-2
3. ஜாடியை நீர் நிரப்பச் சொன்னீர் -2 தண்ணீரும் ரசமாகும் மாறினது. மணா வீட்டார் குறைகளும் நீங்கீனது-2
4. கல்லை நீர் புரட்டச் சொன்னீர் -2 மரித்தோனை உயிரோடு எழும்பச் செய்தீர் மார்த்தாளை மரியாளை மகிழச் செய்தீர்-2
More from Kirubasana Geethangal
- அகிலத்தைப் படைத்துagilathaip padaithuRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அதிகாலை நேரம் ஆண்டவரைadhigaalai neram aandavaraiRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அந்தி சந்தி மத்தியான வேளையிலும்andhi sandhi mathiyaana velaiyilumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அன்புள்ள தேவன் உன்னோடு இருக்கின்றார்anbulla devan unnodu irukkindraarRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- ஆசிர்வதிக்கும் தேவன் எங்கள்aasirvadhikkum devan engalRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- ஆபத்து நேரத்தில் காத்திடும் தேவன் நீரேaabathu nerathil kaathidum devan neeraeRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- இயேசுவே போதும் இயேசுவே போதும்yesuvae podhum yesuvae podhumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- உன்னத தேவன் மறைவிலிருக்கும்unnadha devan maraivilirukkumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal