நீர் செய்ய நினைத்தது தடைபடாது
neer seyya ninaithadhu thadaibadaadhu
நீர் செய்ய நினைத்தது தடைபடாது எனக்காக யாவையும் செய்யும் தேவனே-2 உம் வேளைக்காக காத்திருக்க பொறுமையை எனக்கு தந்தருளும்-2-நீர் செய்யா
காலங்கள் மாறலாம் மனிதர்கள் மாறலாம் மாறாத தேவன் இருப்பதால் கலக்கம் இல்லை-2 என்னோடு நீர் சொன்ன வார்த்தையை எனக்காக (மாறாமல்) நிறைவேற்றுவீர்-2-நீர் செய்ய நினைத்தது
தடை போல சத்துரு வாசலை அடைத்தாலும் தடைகளை உடைக்கும் நீர் என் முன்னாய் நடந்து செல்வீர்-2 எனக்காக ஆயத்தம் பண்ணினதை என் கண்ணால் காண செய்வீர்-2-நீர் செய்ய நினைத்தது
More from Thazhvil Ninaithavarae
- இன்னுமா என் பேரில்innumaa en perilBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- இரட்சிக்க கூடாதபடிக்குiratsikka koodaadhabadikkuBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- இரட்சிப்பின் மகிமை உமக்கேiratsippin magimai umakkeBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உங்க அன்பு போதும்unga anbu podhumBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உம் அன்பின் கயிற்றால்um anbin kayitraalBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உம்மை நேசித்து நான்ummai nesithu naanBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உம்மைதான் நம்பியிருக்கிறோம்ummaidhaan nambiyirukkiromBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- எங்கள் தகப்பனே என் இயேசுவேengal thagappanae en yesuvaeBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae