நீங்கா நினைவுகளை மனதில்
neengaa ninaivugalai manadhil
நீங்கா நினைவுகளை மனதில் நான் வைத்திருப்பேன் காலம் மறைந்தாலும் இதை நான் என்னில் தைத்திருப்பேன்
வாழ்க்கை துவங்கி கையில் ஒன்றும் இல்லாமல் கண்கள் கலங்கின நினைவுள்ளதே நினைப்போர் அணைப்போர் என்ற யாரும் இல்லாமல் ஈரம் கசிந்தேன் நினைவுள்ளதே
மடியில் விழுந்தேன் அழுது துடித்தேன் கதறி வாழ்க்கை போதும் என்றேன் எத்தனை முறை என் கண்கள் துடைத்தேன் இதுவா வாழ்க்கை போதும் என்றேன்
பல்லவி
உறவாய் நெஞ்சதில் நீர் பதிந்தீர் மகனாய் சோகங்கள் நான் பகிர்ந்தேன் மனதாய் வாழ்க்கையில் உறவு கொண்டீர் இதுவே போதும் என்பேன்
கடினம் தோன்றும் சில நிமிடங்களில் உம்மை இகழ்ந்து பகைத்து பிரிந்திருந்தேன் நிலைகள் தடுமாறும் நொடிப்பொழுதில் உம்மை ஐயோ ஐயோ நோகடித்தேன்
மனம் விட்டு மனம் விட்டு பேச வைத்தீரே நெஞ்சார என் மனதை பாட வைத்தீரே மனம் விட்டு இயேசு என்று பேச வைத்தீரே நெஞ்சார என் மனதை பாட வைத்தீரே என் வாழ்வினில் இது மட்டுமா ?
கனவாய் விளங்கும் ஏக்கம் அனைத்தும் நினைவாகும் ஓர் நாள் வருமே அந்நாள் எனக்காய் நீர் தரும் அணைப்பும் உலகம் கண்டு வியந்திடுமே
பல்லவி
உறவாய் நெஞ்சதில் நீர் பதிந்தீர் மகனாய் சோகங்கள் நான் பகிர்ந்தேன் மனதாய் வாழ்க்கையில் உறவு கொண்டீர் இதுவே போதும் என்பேன்
More from Thoonga Iravugal
- அதிகாலையின் தென்றலும்adhigaalaiyin thendralumBro. Giftson Durai · Thoonga Iravugal
- அலை கடலில் அலைalai kadalil alaiBro. Giftson Durai · Thoonga Iravugal
- இத்தனை நாட்கள் வாழ்வில்ithanai naatkal vaazhvilBro. Giftson Durai · Thoonga Iravugal
- இன்னும் உம்மில் இன்னும் உம்மில்innum ummil innum ummilBro. Giftson Durai · Thoonga Iravugal
- இயேசுவே எனக்கிறங்கிடுமேyesuvae enakkirangidumaeBro. Giftson Durai · Thoonga Iravugal
- உந்தன் விழி எந்தன் வழிundhan vizhi endhan vazhiBro. Giftson Durai · Thoonga Iravugal
- உம் அன்பை கண்ட நேரம்um anbai kanda neramBro. Giftson Durai · Thoonga Iravugal
- உறவுகள் மறைந்துமேuravugal maraindhumaeBro. Giftson Durai · Thoonga Iravugal