நீங்க இருக்கையிலே
neenga irukkaiyilae
நீங்க இருக்கையிலே - இந்த ஏழைக்கு ஏது பயம் - இயேசப்பா
உலகின் ரட்சகனே கல்வாரி நாயகனே சர்வலோக ராஜாவே - எம்மை என்றும் ஆளும் தேவனே
பேசுபவர் எல்லாம் பேசட்டுமே வசைமாரி பொழிவோர் பொழியட்டுமே - (2) கர்த்தாவே நீரேன் சகாயர் யார் எனக்கு என்றும் எதிராளி - (2)
ஆயிரம் பதினாயிரம் வரட்டும் ஏகமாய் கூடி எதிர்க்கட்டுமே - (2) அவர்களோடிருப்போரைபார்க்கிலும் நம்மோடிருப்பவர்கள் அதிகம் - (2)
தேவன் என்னை கைவிட்டார் ரட்சிக்க யாரும் இல்லை என்றார் - (2) ஆனாலும் நீர் எந்தன் கேடகமும் எந்தன் தலையை உயர்த்துவீர்- (2)
More from Anbarin Uzhiya Paadalgal
- அந்தகார வல்லமைகளைandhagaara vallamaigalaiDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- அன்பில் மலர்ந்த என் ரோஜாanbil malarndha en rojaaDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின்aabiragaamin devanum eesaakkinDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- ஆவி உடல் பொருள்aavi udal porulDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இந்த காலம் பொல்லாததுindha kaalam pollaadhadhuDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இம்மட்டும் காத்தimmattum kaathaDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இயேசு சிலுவையிலேyesu siluvaiyilaeDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இயேசு சுவாமி எங்கள்yesu suvaami engalDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal