நீதியின் சால்வை
needhiyin saalvai
நீதியின் சால்வை அணிந்து நல் ஆவியில் நிறைந்து பெருந்தொனி எழுப்பிடுங்கள் ஆவியோடும் கருத்தோடும் துதியுங்கள் கர்த்தரை உயர்த்திடுங்கள்
மீட்படைந்தோர் களிப்போடே சீயோன் விரைந்திடுவார் நித்திய மகிழ்ச்சி நிலைத்தோர் சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போகும்
தாழ்ந்த கரங்கள் எழும்ப ஓய்ந்த தொனிகள் முழங்க ஓய்வின்றி துதிகள் தேவனுக்களிப்போம் சீயோன் மலையின் மீதினிலே
அல்லேலூயா துதிப் பாடி ஆண்டவரைப் புகழ்வோம் அவரின் முன்பாக பணிந்து குணிந்து துதித்து உயர்த்திடுவோம்
Chords
Key C Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C F C D G C F G7 C C F C D G C F C G C C F C D G C F C G C C F C D G C F C G7 C
Related songs
- அதிகாலையில் பாலனைத் தேடிadhigaalaiyil paalanaith thediPr. Sam P. Chelladurai
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்பு கூருவேன் இன்று உம்மில்anbu kooruven indru ummilPr. Sam P. Chelladurai
- அன்புள்ள ஆண்டவரேanbulla aandavaraePr. Sam P. Chelladurai
- இன்ப நேசர் இயேசுவேinba nesar yesuvaePr. Sam P. Chelladurai
- உங்கள் மீது கண்கள்ungal meedhu kangalPr. Sam P. Chelladurai
- உன்னதரின் மறைவில்unnadharin maraivilPr. Sam P. Chelladurai
- உள்ளமெல்லாம் உன் வசமானேன்ullamellaam un vasamaanenPr. Sam P. Chelladurai