நீ கலங்காதே நீ திகையாதே
nee kalangaadhae nee thigaiyaadhae
நீ கலங்காதே நீ திகையாதே உன்னைக் காக்கும் தேவன் உண்டு - 2
உன் கவலையை அவரிடம் வைத்துவிடு உன் கண்ணீரை அவர் துடைத்திடுவார் - 2
1. நம்பினவர் கைவிட்டபோது கைதூக்கிவிட்டார் - 2 நண்பன் கைவிட்டபோதும் உன்னை ஆற்றித் தேற்றினாரே - 2
2. பாவம் செய்த போதும் என்னை (நம்மை) மன்னித்தார் - 2 நான் (நாம்) பாவி என்பதற்காய் இந்த பாரில் மரித்தாரே - 2
More from Dheivame Un Pillai Naan
- அன்பெல்லாம் கானல் நீரானதேanbellaam kaanal neeraanadhaeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அன்பே அன்பே கண்டேனேanbae anbae kandenaeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அழகான அந்த கைகளில்azhagaana andha kaigalilBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அழகான தேவன்azhagaana devanBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அவரே என்னைத் தேற்றினார்avarae ennaith thetrinaarBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அவரோடு நாமிருந்தால் அவரைப்போலavarodu naamirundhaal avaraippolaBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- ஆறுதல் அவரேaarudhal avaraeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- இதுவரை நடத்தி வந்த எபிநேசரேidhuvarai nadathi vandha ebinesaraeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan