நீ கால்மிதிக்கும் தேசத்தை
nee kaalmidhikkum thesathai
நீ கால்மிதிக்கும் தேசத்தை நான் உனக்குத் தருவேனே பலங்கொண்டு திடன்கொள்ளு (Let’s go) - நீ
யோர்தான் விலகி ஓடிடும் உந்தன் பாதங்கள் நிற்கும்போது (2) விசுவாச அடிகளை எடுத்துவை பாதைகள் உனக்காய் திறந்திடுமே (2) - நீ
எரிகோ மதில்கள் இடிந்திடும் அதை நீ சுற்றி நடக்கும்போது (2) விசுவாச அடிகளை எடுத்துவை தடைகள் எல்லாம் விலகிடுமே (2) - நீ
தேசத்தை சுற்றி நடந்திடுவாய் உனக்கே நான் அதையும் தந்திடுவேன் (2) விசுவாச அடிகளை எடுத்துவை ஆத்தும ஆதாயம் செய்திடுவாய் (2) - நீ
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae