நன்றி சொல்ல வார்த்தை இல்லை
nandri solla vaarthai illai
நன்றி சொல்ல வார்த்தை இல்லை என் வாழ்வில் எத்தனையோ நன்மை செய்தீர் உம்மை போல யாரும் இல்ல எனக்காக யாவையும் செய்து முடித்தீர்(2) நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது உன்னை நினைக்காமல் என் வாழ்வும் துளிர்க்காது(2)
1. ஒவ்வொரு நாளிலும் என்னை நினைத்து நடத்தி வந்தீரே கரம்பிடித்து சோர்ந்திட்ட வேலையிலும் சோதனை நேரத்திலும் என்னோடு கூட நடந்து வந்தீர் என்னை தூக்கி சுமந்து வந்தீர் (2)
2. கடந்து வந்த பாதையை நினைத்தேன் உலகை மறந்து உம்மை துதிப்பேன் கஷ்ட நேரத்திலும் கலங்கின வேளையிலும் கர்த்தர் என்னை நடத்தி வந்தீர் என்னை தூக்கி சுமந்து வந்தீர் (2)
More from Omega
- அவர் சிறியவனை புழுதியிலிருந்துavar siriyavanai puzhudhiyilirundhuBro. Aaron Bala · Omega
- ஆறுதலாய் இந்த உலகில்aarudhalaay indha ulagilBro. Aaron Bala · Omega
- இதுவரை நடத்தின தேவன் நீரேidhuvarai nadathina devan neeraeBro. Aaron Bala · Omega
- இயேசப்பாவ தேடி பாருங்கiyesappaava thedi paarungaBro. Aaron Bala · Omega
- உம்மை போல என்னை காக்கummai pola ennai kaakkaBro. Aaron Bala · Omega
- உம்மை விட்டு வாழ முடியாதுummai vittu vaazha mudiyaadhuBro. Aaron Bala · Omega
- எந்தன் ஏக்கமெல்லாம்endhan ekkamellaamBro. Aaron Bala · Omega
- என் சுவாசக் காற்றேen suvaasak kaatreBro. Aaron Bala · Omega