நன்றி நன்றி நன்றி ஐயா
nandri nandri nandri aiyaa
நன்றி நன்றி நன்றி ஐயா - 8 யேகோவாயிரே பார்த்துக் கொள்வீரே - 2 குறைவேல்லாம் நிறைவாக்குவீர் - எந்தன் குறைவேல்லாம் நிறைவாக்குவீர் - நன்றி
யேகோவாராஃவா சுகம் தரும் தெய்வம் வியாதிகள் எனக்கில்லையே - இனி வியாதிகள் எனக்கில்லையே - நன்றி
யேகோவாஷம்மா கூடவே இருப்பீர் - (2) தனியாக விடமாட்டீர் - என்னை தனியாக விடமாட்டீர் - நன்றி
நன்றி சொல்வேனே என் இயேசுவே நன்மை செய்தீரே என் வாழ்விலே - (3)
Chords
Key A Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Am G F Am Am G Am G Am G C Am G C Am G Am G Am G C Am G C Am G Am G Am G C Am G C Am G C Am G F
More from Nandri
- அக்கினி என்றாலேakkini endraalaePr. Alwin Thomas · Nandri
- அஞ்சாதிரு என் நெஞ்சமேanjaadhiru en nenjamaePr. Alwin Thomas · Nandri
- அதின் அதின் காலத்திலேadhin adhin kaalathilaePr. Alwin Thomas · Nandri
- அன்பே என் அன்பேanbae en anbaePr. Alwin Thomas · Nandri
- அபிஷேகியும் என்னை அபிஷேகியும்abishegiyum ennai abishegiyumPr. Alwin Thomas · Nandri
- அப்பா உங்க நாமத்திலே மகத்துவம்appaa unga naamathilae magathuvamPr. Alwin Thomas · Nandri
- அலங்கார வாசலாலே பிரவேசிக்கalangaara vaasalaalae piravesikkaPr. Alwin Thomas · Nandri
- அழகே என் இயேசுவேazhagae en yesuvaePr. Alwin Thomas · Nandri