நல்ல மேய்ப்பரே இயேசுநாதரே
nalla meypparae yesunaadharae
நல்ல மேய்ப்பரே இயேசுநாதரே ஜீவன் சத்தியம் வழி நீரே ஐயா உந்தன் ஆட்டு மந்தையில் சின்ன ஆட்டுக்குட்டி நான் மெதுவாக நடத்திடுமே
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா - (2)
பெயர் சொல்லி என்னையும் அழைத்தீரே என் முன்னே சென்று போவீரே - (2) உமது அன்பின் குரலை நான் அறிந்த படியால் பின்பற்றுவேன் - (2)
அமர்ந்து தண்ணீரின் அன்டையிலே நிதம் என்னை நன்றாய் நடத்திடுவீர் - (2) உள்ளும் புறமும் நான் சென்று மேய்ச்சலை காண்பதால் தாழ்ச்சியடையேன் - (2)
மரணத்தின் பாதையில் நடந்தாலும் சற்றும் சாவு கண்டு அஞ்சேனே - (2) தேவனே நீர் என்னோடிருப்பீர் சத்துருவை வென்று ஜெயம் தருவீர் - (2)
நீதியின் பாதையில் அனுதினமும் என்னை அன்பாய் அழைத்துச் செல்வீர் - (2) உமது கோலும் தடியும் என்னை நிதமும் தேற்றும் துதித்திடுவேன்- (2)
More from Anbarin Uzhiya Paadalgal
- அந்தகார வல்லமைகளைandhagaara vallamaigalaiDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- அன்பில் மலர்ந்த என் ரோஜாanbil malarndha en rojaaDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின்aabiragaamin devanum eesaakkinDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- ஆவி உடல் பொருள்aavi udal porulDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இந்த காலம் பொல்லாததுindha kaalam pollaadhadhuDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இம்மட்டும் காத்தimmattum kaathaDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இயேசு சிலுவையிலேyesu siluvaiyilaeDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இயேசு சுவாமி எங்கள்yesu suvaami engalDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal